மருந்துக் கடைக்கார் - 'சிறப் (syrup)பான பேச்சு
ரேஷன் கடைக்கார் - அளவான பேச்சு
சலூன் வைத்திருப்பவர் - திருத்தமான பேச்சு
தச்சு வேலை செய்பவர் - அறுவையான பேச்சு
பூ விற்பவர் - மணக்கும் பேச்சு
லாண்டரிக்காரர் - தூய்மையான பேச்சு
கசாப்புக் கடைக்காரர் - வெட்டு ஒன்று துண்டு இரண்டு வகைப் பேச்சு
கெமிஸ்ட் - பொறுமையைச் சோதிப்பதான பேச்சு
வளையல்காரர் - கலகலவென்ற பேச்சு
சமையல்காரர் - அரை வேக்காடான பேச்சு
சர்வர் - சூடான பேச்சு